பணவீக்கம் மற்றும் முன்மொழியப்பட்ட பொலிஸ் சட்டத்தை எதிர்த்து பிரான்ஸ் முழுவதும் சனிக்கிழமையன்று நூறாயிரக்கணக்கான மக்கள் சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.